நள்ளிரவில் சல்மான் வீட்டுக்குச் சென்ற டோணி, சாக்ஷி...!

Subscribe to Oneindia Tamil

மும்பை: கிரிக்கெட் வீரர் டோணி தனது மனைவி சாக்ஷியுடன் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு திங்கட்கிழமை இரவு சென்றுள்ளார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு பார்ட்டிகள் என்றால் பிரபலங்களுக்கு மிகவும் பிடிக்கும். காரணம் பிரமாண்டம் மற்றும் சல்மானின் கனிவான வரவேற்பு. அதனால் சல்மானிடம் இருந்து பார்ட்டிக்கு அழைப்பு வந்தால் பிரபலங்கள் தவறாமல் ஆஜராகிவிடுவார்கள்.

இந்நிலையில் திங்கட்கிழமை இரவு மும்பையில் உள்ள சல்மானின் வீட்டிற்கு இரண்டு சிறப்பு விருந்தாளிகள் வந்தனர். அவர்கள் வேறு யாரும் அல்ல கிரிக்கெட் வீரர் டோணியும், அவரது மனைவி சாக்ஷியும் தான்.

அவர்கள் கார் வந்தவுடன் சல்மான் அவர்களை வரவேற்க வீட்டு வாசலுக்கு வந்துவிட்டார். டோணி, சாக்ஷியுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் பட்டேலின் மகள் பூர்ணாவும் வந்திருந்தார்.

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் அசத்திய டோணி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி வரும் 14ம் தேதி குஜராத் லயன்ஸ் அணியுடன் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+