மதச்சார்பின்மை நோக்கி முன்னேறும் மோடி- திக்விஜய்சிங் திடீர் பாராட்டு
டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயைப் போல நேருவின் சிந்தனைகளையொட்டி மதச்சார்பின்மையை நோக்கி குஜராத் முதல்வர் நரேந்திர மோடி முன்னேறி வருவது மகிழ்ச்சியளிப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஆஜ்தக் -ஹெட்லைன்ஸ் டுடே நடத்திய நிகழ்ச்சியில் திக்விஜய்சிங் தெரிவித்த கருத்துகள்:
2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்துக்குப் பின்னர் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்பட்ட மறுவாழ்வுப் பணிகள் திருப்தி அளிப்பதாக இல்லை. சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. ஏனெனில் சட்டசபை தேர்தல் வேறு..லோக்சபா தேர்தல் வேறு.

பாரதிய ஜனதாவில் எத்தனையோ ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உழைத்து ஓய்திருக்கும் நிலையில் திடீரென மோடி முன்னிறுத்தப்பட்டிருக்கிறார். ஆனால் காங்கிரஸ் கட்சி அப்படி இல்லை. இதற்கு உதாரணம் பிரதமர் மன்மோகன்சிங்.
நாடு விடுதலை அடைந்த பிறகு நிகழ்ந்த மோசமான இரு சம்பவங்கள் காந்தி படுகொலையும்..பாபர் மசூதி இடிப்பும்தான். நாட்டின் மதசார்பின்மை முகத்தையே இவைதான் மாற்றி அமைத்தன. குஜராத்தில் இளம்பெண் வேவு பார்க்கப்பட்டது சட்டவிதிமீறல்தான். அதை அமித் ஷாவே ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றார்
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications