வீட்டுல உட்கார்ந்து பேசாதீங்க.. கேஜ்ரிவாலை போல அரசியலுக்கு வாங்க..: திக்விஜய்சிங்

டெல்லி முதல்வராக பொறுப்பேற்ற அரவிந்த் கேஜ்ரிவால் பதவியேற்பு விழாவிற்கு மெட்ரோ ரயிலில் மிக எளிமையாக வந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட உயர் பாதுகாப்பையும் ஏற்க மறுத்து சிக்கனமாக இருக்கிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்திருந்த காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய்சிங், டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலிடம் இருந்து எளிமை மற்றும் பணிவை நரேந்திர மோடி கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திக்விஜய்சிங், அரசியல்கட்சிகளும் அதன் தலைவர்களும் டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். வீடுகளில் உட்கார்ந்து கொண்டு விமர்சிப்பவர்கள் கேஜ்ரிவாலைப் போல அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். சமூக ஆர்வலர்கள் நிறைய பேர் அரசியலுக்கு வரவேண்டும். அவர்கள் சட்டங்களை கொண்டு வர ஆலோசனைகளையும் வழங்க வேண்டும் என்றார்.
ஒருபக்கம் கேஜ்ரிவால் எது செய்தாலும் குற்றம் என பாரதிய ஜனதா கட்சியினர் விமர்சித்து வரும் நிலையில் திக்விஜய்சிங் போன்ற காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கேஜ்ரிவாலை புகழ்ந்து தள்ளுவது குறிப்பிடத்தக்கது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications