விநாயகரைக் கிண்டலடித்த ராம் கோபால் வர்மாவுக்கு சம்மன் அனுப்பிய நீதிமன்றம்!
மும்பை: தனது சமூகவலைதளப் பக்கத்தில் இந்துக் கடவுளான விநாயகரைக் கிண்டல் செய்த ராம் கோபால் வர்மாவுக்கு, மும்பை நீதிமன்றம் சம்மன் அனுப்பிருக்கிறது.
டோலிவுட் இயக்குநரான ராம் கோபால் வர்மாவுக்கு பிரபலமான நடிகர்கள், இயக்குநர்களைக் கிண்டல் செய்வது கைவந்த கலை. தற்போது கூட ரஜினியைக் கிண்டல் செய்து ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் கடந்த 2014 ம் ஆண்டு தனது சமூக வலைதளப் பக்கத்தில் விநாயகரைக் கிண்டல் செய்திருந்தார். இது இந்துக்கள் மனதைப் புண்படுத்துவதாக இவர்மீது மும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த போலீசார் ராம் கோபால் வர்மா விநாயகரைக் கிண்டல் செய்தது உண்மைதான் என்று நீதிமன்றத்தில் அறிக்கையளித்தனர்.
போலீசாரின் அறிக்கையைத் தொடர்ந்து ஜூலை 19 தேதிக்கு முன் நேரில் ஆஜராகுமாறு, ராம் கோபால் வர்மாவுக்கு மும்பை அந்தேரி நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருக்கிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications