போலீசார் முன்பு டான்ஸ் ஆடி அசத்திய மோசடி மன்னன் "டிஸ்கோ பாபா" கைது
ஹைதராபாத்: போலீசார் முன்பு டான்ஸ் ஆடி அசத்திய மோசடி மன்னன் "டிஸ்கோ பாபா" கைது செய்யப்பட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
யுனானி மருத்துவரான அன்வருல்லா கான் தன்னை 'டிஸ்கோ பாபா' என அழைத்துக் கொண்டு வருகிறார். இவரும், மற்றொரு போலிச் சாமியாரான பையாஸ் முகமது அன்சாரி என்பவரும் தங்களிடம் மாய சக்திகள் இருப்பதாக கூறி பல அப்பாவி மக்களை ஏமாற்றியுள்ளனர். அவர்களிடம் இருந்து நகை, பணத்தையும் மோசடி செய்துள்ளனர்.

இந்நிலையில் தன்னிடம் ரூ. 35 லட்சத்தை ஏமாற்றி விட்டதாக கூறி சையது இப்திகார் என்பவர் அளித்த புகாரில் போலீசார் அன்வருல்லா கானை கைது செய்தனர். இவருடன் சேர்த்து சுமார் 16 போலிச்சாமியார்களை போலீசார் ஹைதராபாத்தில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட "டிஸ்கோ பாபா" காவல்நிலையத்தில் எம்.ஐ.எம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ மற்றும் போலீஸார் முன்பு டிஸ்கோ நடனமாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications