ஸ்பெக்ட்ரம் ஏலம் பிப்ரவரி 3–ந்தேதிக்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான ஏலம் பிப்ரவரி 3-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஸ்பெக்ட்ரம் 1,800 மற்றும் 900 மெகாஹெட்ஸ் அலைவரிசை ஒதுக்கீடு ஏலம் வருகிற ஜனவரி 23-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்த ஏலம் தற்போது பிப்ரவரி 3-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக மத்திய தொலைத்தொடர்புத்துறை நேற்று அறிவித்தது.

ஏலத்தில் கலந்து கொள்ள விரும்பும் நிறுவனங்கள் வருகிற 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் விண்ணப்ப மனுவை வாபஸ் பெறுவதற்கு கடைசி நாள் 27-ந்தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏலம் dot.abcprocure.com என்ற ஆன்-லைன் முகவரி மூலமாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications