உள்ளங்கைக்குள் உலகைக் கொண்டு வரும் '60 செகண்ட்ஸ் நவ் ஆப்';.. 60 செகண்டுகளில் 60 செய்திகள்..
உங்களால் செய்தித் தாள்களை படிக்க முடிகிறதா? செய்தி சேனல்களை பார்க்க முடிகிறதா? நியூஸ் வெப்சைட்டுகளைப் பார்க்க முடிகிறதா?
எதுவுமே முடியவில்லை என்றாலும் எதற்குமே கவலையும் வேண்டாம்..
ஜஸ்ட் உங்களது ஆண்ட்ராய்டு போனில் '60 seconds now' aap-ஐ டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் போதும்..

IOS வெர்சனிலும் இது கிடைக்கிறது...
ஆங்கிலம், தமிழ், பெங்காலி, தெலுங்கு, மலையாளம், இந்தி, குஜராத்தி, மராத்தி என இந்திய மொழிகளில் இந்த '60 seconds now' ஆப் கிடைக்கும்..
உங்களுடைய மொபைலில் லேட்டஸ்ட் நியூஸ் கொட்டிக் கொண்டே இருக்கும்...
ஆப் பயன்படுத்தாத போதும் கூட அலெர்ட் மெசேஜ் வந்து கொண்டே இருக்கும்.
இந்த '60 seconds now' aap மூலமான செய்திகளை எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்அப், இ மெயில், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ள முடியும்..
நீங்கள் படிப்பதற்கு ஏற்ப..
உங்கள் மொபைலுக்கு அடக்கமாக..
எப்போதும் உங்களுக்கு வழிகாட்டியாக
'60 seconds now' ஆப்...
டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் .. பயனடையுங்கள்
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications