மோடி உத்தரவை மீறக் கூடாது... சின்சியராக விழுந்து, புரண்டு சாலையில் யோகா செய்த ‘குடி’மகன்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மதுவைக் குடித்து விட்டாலே பலர் அந்நியன்களாகவும், சிலர் அம்பிகளாகவும் மாறி அட்டகாசம் செய்யத் தொடங்கி விடுவர்.
போதை தெளிந்தபின், நானா அப்டி செய்தேன் நோ நோ என சத்தியம் செய்யாத குறையாகப் பேசுவார்கள்.
அந்தவகையில் மது குடித்த இளைஞர் ஒருவர் சாலையில் செய்யும் அலம்பல்கள் வீடியோவாக சமூகவலைதளத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.
எப்படியும் யோகா செய்து உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்ற உறுதியுடன் பாடுபடும் அந்தக் குடிமகனை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.
அவர் விழுந்து எழுந்திரித்து, தலைகீழாக நின்று என ஏதேதோ ஆசனங்களை செய்ய முயற்சிக்கிறார்.
நீங்களும் இந்த வீடியோவைப் பாருங்களேன்... வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்!
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications