குடிபோதையில் 8 வயது மகளை எரித்துக் கொன்ற தாய்(எ) பேய்
நெல்லூர்: ஆந்திராவில் குடிபோதையில் பெண் ஒருவர் தனது 8 வயது மகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஒபுலபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பந்தி சந்திரசேனா. அவர் கணவரால் கைவிடப்பட்டவர். அவர் தனது 8 வயது மகள் சிரிஷாவுடன் வசித்து வந்தார். சந்திரசேனாவுக்கு குடிப்பழக்கம் உள்ளது.
இந்நிலையில் தனது மகள் தான் குடிப்பதை தடுப்பதாக சந்திரசோவுக்கு தோன்றியுள்ளது. இதையடுத்து அவர் கடந்த சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிறுமி சிகிச்சை பலனின்றி பலியானார்.
சந்திரசேனா குடிபோதையில் இருந்ததால் அவர் தான் சிறுமி மீது தீ வைத்திருப்பார் என்று கிராமத்தினர் நினைத்தனர். ஆனால் சந்திரசேனாவோ தான் ஒன்றும் செய்யவில்லை என்று கூறி கிராமத்தை விட்டு தப்பியோடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சந்திரசேனாவை தேடி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications