பாஜகவின் ஜெய்ஶ்ரீராம் பேனர்களுக்கு போட்டியாக பாலக்காடு நகராட்சியில் தேசிய கொடி ஏற்றிய டைஃபி
Subscribe to Oneindia Tamil
பாலக்காடு: கேரளாவின் பாலக்காடு நகராட்சியில் பாஜகவினர் ஜெய்ஶ்ரீராம், மோடி- அமித்ஷா பேனர்களை ஏற்றியதற்கு பதிலடியாக டைஃபி அமைப்பினர் தேசிய கொடியை ஏற்றினர்.
கேரள உள்ளாட்சித் தேர்தலில் பாலக்காடு நகராட்சியை பாஜக தக்க வைத்தது. இதனை கொண்டாடும் விதமாக பாஜகவினர் ஜெய்ஶ்ரீராம், பிரதமர் மோடி- உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரது பேனர்களை வைத்தனர்.

இந்த வீடியோவை கேரளாவின் குஜராத் பாலக்காடு என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் பாஜகவினர் பகிர்ந்தனர். பாஜகவினரின் இந்த நடவடிக்கை குறித்து மாநகராட்சியின் செயலாளர் போலீசில் புகார் கொடுத்தார். இதனையடுத்து பாஜகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனிடையே பாஜகவினருக்கு பதிலடியாக டைஃபி அமைப்பினர் தேசிய கொடியை பாலக்காடு நகராட்சி அலுவலகத்தில் பறக்கவிட்டு முழக்கங்களை எழுப்பினர்.
More From
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications