நில நடுக்க அதிர்வுகள் மேலும் நாலு நாள் நீடிக்கலாம்.. பயம் வேண்டாம்: நிபுணர்கள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நேபாள நாட்டின் நில நடுக்க தாக்கம் இந்தியாவிலும் மேலும் மூன்று அல்லது நாலு நாட்களுக்கு இருக்கும் என்று நிலவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
நேபாளத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.9 என்ற அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கிறது.

சென்னையிலும் நந்தனம் உள்ளிட்ட இடங்களில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியுள்ள நிலவியல் நிபுணர், பெசின் கூறுகையில், "நில நடுக்கத்தை தொடர்ந்து ஏற்படும் அதிர்வுகள் பொதுவாக இரண்டு அல்லது மூன்று நாட்கள், நீடிக்கும் வாய்ப்புள்ளது. எனவே மக்கள் பயப்பட வேண்டாம்" என்றார்.
சில நிபுணர்கள், இதுபோன்ற அதிர்வுகள் மேலும் ஒரு வாரம் வரை கூட நீடிக்கும் என்கின்றனர். நில தட்டு சரியாக பொருந்தும்வரை இதுபோன்ற அதிர்வுகள் ஏற்படுவது சகஜம்தான் என்கின்றனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications