டெல்லி, காஷ்மீர், பஞ்சாப், இமாச்சலில் நிலநடுக்கம்- மக்கள் அலறியடித்து வீதிகளில் தஞ்சம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    டெல்லி, பஞ்சாபில் நிலநடுக்கம் | இப்படியும் விளம்பரம் செய்கிறார்கள்- வீடியோ

    டெல்லி: டெல்லி உட்பட நாட்டின் வடமாநிலங்களில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

    ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாக கொண்டு இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி இருந்தது.

    Earthquake tremors felt in Kashmir Valley, Delhi

    இந்த நிலநடுக்க அதிர்வுகள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளிலும் ஏற்பட்டன. டெல்லி, பஞ்சாப், இமாச்சல், காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

    நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+