மோடி மீதான 'திருமண மறைப்பு' புகார் பரிசீலனையில் உள்ளது: தேர்தல் ஆணையர் பேட்டி
Subscribe to Oneindia Tamil
காந்திநகர்: திருமணத்தை மறைத்ததாக நரேந்திரமோடி மீது அளிக்கப்பட்டுள்ள புகாரை பரிசீலித்து வருவதாக தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த நரேந்திரமோடி, அந்த மனுவில் தனக்கு திருமணமாகியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இதற்கு முந்தைய தேர்தல்களில் திருமணமாகியுள்ளதா இல்லையா என்று கேட்கப்பட்டிருந்த இடத்தை பூர்த்தி செய்யாமலே விட்டிருந்தார். இதையடுத்து தேர்தல்களின்போது உண்மைகளை மறைத்ததாக, மோடி மீது தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் அளித்திருந்தது.
இந்நிலையில் குஜராத்தில் தேர்தல் பணிகளை பார்வையிட இன்று வருகை தந்த தலைமை தேர்தல் ஆணையர் சம்பத்திடம் நிருபர்கள் அந்த புகாரின் நிலை குறித்து கேட்டனர். இதற்கு பதிலளித்த சம்பத், அந்த புகார் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
More From
-
நள்ளிரவு சர்ப்ரைஸ் ரெய்டு விட்ட அமைச்சர்.. கோவை அரசு மருத்துவமனையில் ட்விஸ்ட் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications