வாக்காளர்களை ஊக்கப்படுத்த புதிய யுக்தி... அதிக வாக்குப்பதிவானால் பாராட்டுச் சான்றிதழ்
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில், லோக்சபா தேர்தலின் போது வாக்காளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அதிக வாக்குப்பதிவாகும் மாவட்டத்திற்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மேற்கு வங்க மாநிலத்தின் துணை தேர்தல் ஆணையர் அமித்ஜோதி பட்டாச்சார்யா கூறியதாவது:
வாக்காளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், தேர்தலின் போது ஒவ்வொரு பூத்தின் நுழைவாயிலிலும் வாக்காளர் உறுதிமொழி ஒட்டப்படும். அதிக வாக்குப்பதிவு நடைபெறும் மாவட்டத்திற்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
வாக்காளர்களுக்கு வழங்கும் பூத் சிலிப்பின் பின்புறத்தில் தேர்தல் ஆணையத்தின் நம்பிக்கை வரிகள் அச்சிடப்பட்டிருக்கும். வாக்காளர் பங்களிப்பை ஊக்கப்படுத்தும் பிரச்சார வரிகள் அடங்கிய ஸ்டிக்கர்கள் மாநில போக்குவரத்து வாகனங்களில் ஒட்டப்படும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications