தேர்தல் ஆணையத்தின் அனைத்துக் கட்சி கூட்டம்: சுயேட்சைகள், பண விநியோகத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தல்களை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை தேர்தல் ஆணையம் இன்று டெல்லியில் நடத்தியது. இதில் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் பண விநியோகத்தினைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்தலை அமைதியாக நடத்துவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்க தேர்தல் ஆணையம் சார்பாக டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் இன்று கூட்டப்பட்டது.

இதில் திமுக சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக சார்பில் தம்பிதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தேர்தலில் தேவையற்ற முறையில் சுயேட்சைகள் போட்டியிடுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.
அத்துடன் பண விநியோகம், அதிகாரிகள் தவறிழைத்தல் போன்றவற்றை தவிர்த்தல் அவசியம் என்றும் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications