நடத்தை விதி மீறல்... ஜெ. விளக்கத்தை நிராகரித்தது தேர்தல் ஆணையம்!
Subscribe to Oneindia Tamil

ஏற்காடு இடைத் தேர்தலில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி புதிய திட்டங்களை நிறைவேற்ற முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி கொடுத்ததாக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் விளக்கம் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸுக்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் பிரசாரத்தில் பொதுவான வாக்குறுதியை மட்டுமே கொடுத்ததாக விளக்கம் அளித்திருந்தார். தேர்தல் ஆணையம் இன்று இந்த விளக்கத்தை நிராகரித்திருக்கிறது.
அத்துடன் தேர்தல் பிரசாரத்தை கவனமாக மேற்கொள்ளுமாறும் ஜெயலலிதாவுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications