சத்தீஷ்கர்: பண்டைய கால குகை இடிந்து விழுந்ததில் 3 மாணவிகள் உட்பட 8 பேர் பலி
ராய்பூர்: சத்தீஷ்காரில், பண்டைய கால குகை ஒன்று இடிந்து விழுந்ததில் அதனை பார்வையிட்டுக் கொண்டிருந்த மாணவிகள் உட்பட பொதுமக்கள் 8 பேர் பரிதாபமாகப் பலியாகினர்.
சத்தீஷ்கர் மாநிலத்தில் சுராஜ்பூர் மாவட்டத்தின் பிரதாப்பூர் சாலையில் உள்ளது பில்ட்வார் குகை. பொழுதுபோக்கு மற்றும் மதசார்பான இப்பண்டைய கால குகை சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக உள்ளது.
நேற்று இக்குகையைச் சுற்றிப்பார்க்க மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலர் சென்றிருந்தனர். குகையின் உட்பக்கம் சுற்றிப்பார்க 11 பேர் உள்ளே சென்றுள்ளனர். ஏற்கனவே குகையின் சுவர்கள் வெடித்து இருந்துள்ளது. இந்நிலையில் அவர்கள் உள்ளே சென்றதும் எதிர்பாராத விதமாக குகை இடிந்து விழுந்துவிட்டது.
இதில் 8 பேர் சம்பவ இடத்திலே இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிரிழந்தனர். செல்போன் டவர் வசதியில்லாததால், காலதாமதமாகவே போலீஸ் மற்றும் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து இடனடியாக சம்பவப் பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் 8 பேரது உடலையும் மீட்டனர். மீட்பு பணி நேற்று இரவு வரை தொடர்ந்தது.
பலியானவர்களில் 3 பேர் மாணவிகள் மீதமுள்ளவர்கள் பொதுமக்கள் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications