தொலைக்காட்சியில் கட்சிகளுக்கு இலவச பிரச்சார நேரம் - தேர்தல் ஆணையம் அனுமதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தேசி்ய கட்சிகளுக்கு இலவச விளம்பர நேரம் ஒதுக்கி தேர்தல் கமிஷன் உத்தரவு அளித்துள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில் தேசிய கட்சிகளாக விளங்கி வரும் ஆறு கட்சிகள் தொலைக்காட்சி மற்றும் ரேடியோவில் தலா 25 மணிநேரம் இலவசமாக பிரசாரம் செய்து கொள்ள தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கியுள்ளது.

அதே போல் மாநிலங்களை பொறுத்த வரையில் 47 மாநில கட்சிகளுக்கு 30 மணி நேரம் வரையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மக்களவை தேர்தலில் பங்கு பெறும் கட்சிகள் தொலைக்காட்சி மற்றும் ரேடியோவில் இலவசமாக தேர்தல் பிரச்சாரம் செய்து கொள்ள முடியும்.
More From
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications