2 மாநில தேர்தல்.. 51 தொகுதி இடைத்தேர்தல்.. மின்னல் வேக அப்டேட்கள் உங்கள் டெய்லிஹன்ட்டில்!
சென்னை: 2 மாநில சட்டசபை தேர்தல் மற்றும் 51 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான செய்திகளுக்கு டெய்லி ஹன்ட் உடன் இணைந்து இருங்கள்!
பெரும் எதிர்பார்பிற்கு இடையில் இரண்டு மாநில சட்டசபை தேர்தல் மற்றும் 51 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடக்கிறது. தமிழகத்தில் உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
இதில் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் தமிழக சட்டசபை இடைத்தேர்தல் அதிக அளவில் கவனம் பெறுகிறது.தேர்தல் முடிவுகள் 24ம் தேதி வெளியாகிறது. இன்று மாலை 6 மணிக்கு பிறகு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகும்.

மத்திய பாஜக அரசின் 100 நாள் ஆட்சி எப்படி இருந்தது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்தும். அதனால் தேர்தல் தொடர்பான செய்திகள் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இதனால்தான் தேர்தல் முடிவுகளையும், அது தொடர்பான செய்திகளையும் டெய்லிஹன்ட் விரைந்து வழங்குகிறது.
தேர்தல் முடிவுகள் என்பது வெறும் எண்கள் மட்டும் இல்லை, அவற்றின் முக்கியத்துவம், உள்ளடக்கம், அதன் வடிவங்கள் மற்றும் பகுப்பாய்வு, ஒவ்வொரு குடிமகன் வாழ்க்கையிலும் தாக்கம் ஏற்படுத்தும். இதோ டெய்லிஹன்ட், நாங்கள் அவை அனைத்தையும் அதற்கு மேலும் கொண்டு வருகிறோம். ஆம் இந்த தேர்தல் தொடர்பான அனைத்து செய்திகளும் டெய்லிஹன்ட் காணக்கிடைக்கும்.
டெய்லிஹன்ட் தேர்தல் கவரேஜின் தனிச் சிறப்பு என்ன?
இந்தியா முழுவதிலுமிருந்து, நேரலை மற்றும் மின்னல் வேக அப்டேட்கள் அட்டவணை வடிவமைப்பில் வழங்குகிறோம். புள்ளி விவரங்கள், கடந்த ரிசல்ட்டுகளுடனான ஒப்பீடு, கட்சி வாரியாகவும், தொகுதிகள் வாரியாகவும், சீட் மாற்றங்கள் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் தருகிறோம். 2 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளோடு மட்டுமின்றி, அனைத்து மாநில சட்டசபை இடைத் தேர்தல்கள் முடிவுகளையும், ஆழமான தகவல்களுடன் உங்களுக்கு வழங்குகிறோம்.
ட்விட்டர் டிரெண்ட் உட்பட சமூக வலைத்தளங்களின் எதிர்வினைகள் குறித்தும் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருவோம். டாப் செய்தி வெளியீட்டாளர்களிடமிருந்து லைவ் வீடியோக்கள், வைரல் மீம்கள், டிரெண்டிங் வீடியோக்கள் போன்றவை, எங்களது விரிவான தேர்தல் கவரேஜின் ஒரு அங்கமாக இருக்கும்.
தேர்தல் ஓட்டு எண்ணிக்கை தனது திசைக்கு போகத் தொடங்கியதும், அனைத்து கோணங்களிலும், பகுப்பாய்வு கட்டுரைகளை வழங்குவோம். அரசியல் பகுப்பாய்வு கட்டுரைகள், பேட்டிகள், வெளிவராத செய்திகளை உடனுக்குடன் உங்களுக்கு வழங்குகிறோம்.
மேலும் முழு டேட்டாக்கள் அடிப்படையில் இந்த பகுப்பாய்வு இருக்கும். சாமானியர்கள் முதல் நிபுணத்துவம் பெற்றவர்கள் வரை அனைவருக்கும் தேவையான வகையில், தேர்தல் முடிவுகள் தொடர்பான பகுப்பாய்வுகளை தர உள்ளோம்.
இது தொடர்பான முழு விவரத்தையும், தேர்தல் தொடர்பான செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள, டெய்லி ஹன்ட் செயலியை தரவிறக்கம் செய்யுங்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications