ஓடு.. ஓடு.. தேசியப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை வெறித்தனமாக விரட்டிய யானை! வீடியோ
உத்தரகாண்ட் தேசிய பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை யானை ஒன்று ஓட ஓட விரட்டிய வீடியோ வெளியாகியுள்ளது.
ராம்நகர்: உத்தரகாண்ட் தேசிய பூங்காவில் யானை சுற்றுலாப் பயணிகளை ஓட ஓட விரட்டியுள்ளது. மரணபயத்துடன் திறந்த ஜீப்பில் சுற்றுலாப் பயணிகள் ஓட்டம் பிடிக்கும் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் ராம்நகரில் ஜிம் கார்பெட் தேசிய பூங்கா இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான சிறுத்தைகளும் யானைகளும் மற்றும் பல விதமான பறவைகளும் உள்ளன.

இந்த வனப்பகுதியை பார்வையிட ஜீப் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
#WATCH: Elephant chases tourists at Jim Corbett National Park in Uttarakhand's Ramnagar. pic.twitter.com/JdtTcfOC6h
— ANI (@ANI_news) May 27, 2017
இந்நிலையில் வனப்பகுதிக்குள் சென்ற சுற்றுலாப் பயணிகளின் ஜீப் ஒன்றை யானை ஒன்று வெறித்தனமாக விரட்டியது. இதனால் பீதியடைந்த சுற்றுலாப் பயணிகள் உயிர் பிழைத்தால் போதும் என ஜீப்புடன் ஓட்டம் பிடித்தனர்.
சுற்றுலாப் பயணிகளுக்கு மரண பயத்தை காட்டி அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications