அஸ்ஸாம் வெள்ளத்தால் வங்கதேசத்துக்கு அடித்து செல்லப்பட்ட இந்திய யானை...50 நாட்களுக்கு பின் பலி
டாக்கா: அஸ்ஸாம் பெருமழை வெள்ளத்தில் வங்கதேசத்துக்கு அடித்துச் செல்லப்பட்ட இந்திய யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்ஸாமில் அண்மையில் பலத்த மழை பெய்தது. இதனால் பிரம்மபுத்ரா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த பெருவெள்ளத்தில் கூட்டத்துடன் இருந்த ஒரு பெண் யானை பிரிந்து சிக்கியது. பின்னர் அது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு வங்கதேசத்தின் ஜமால்பூர் மாவட்டத்தின் கிராமத்தில் ஒதுங்கியது.
தொடர்ந்து வெள்ளத்தில் இழுத்து வரப்பட்டதால் யானை சோர்வடைந்து மயக்க நிலையை அடைந்தது. தத்தளித்தபடி மூழ்கி கொண்டிருந்த யானையைப் பார்த்த கிராம மக்கள் கயிறு மற்றும் சங்கிலியால் பிணைத்து அதை கரைக்கு கொண்டு வந்தனர்.

இது குறித்து இந்திய அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட ஒரு குழு வங்கதேசம் சென்றது. ஆனால் யானை மிகவும் பலவீனமாக இருப்பதால் யானையை உடனடியாக கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் சபாரி பூங்காவில் வைத்து பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த யானை இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications