யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி யோகபீடம் மீது 11 புதிய வழக்குகள்
Subscribe to Oneindia Tamil

யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி யோகபீட டிரஸ்ட் மீது முத்திரைத் தீர்வை மோசடி தொடர்பாக வழக்குகள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் 81 வழக்குகளும் இந்த மாத துவக்கத்தில் 4 வழக்குகளும் அவர் மீது தொடரப்பட்டுள்ளன.
இந்நிலையில், முத்திரை தீர்வை குறைத்து செலுத்தியதாகக் கூறி தற்போது உத்தரகாண்ட் அரசு 11 புதிய வழக்குகளை தொடர்ந்துள்ளது.
8 வருடங்களுக்கு முன் முத்திரை தீர்வையை குறைத்து செலுத்தியதாக கூறி ராம்தேவின் பதஞ்சலி யோகபீட டிரஸ்ட்டுக்கு எதிராக இந்த வழக்குகள் ஹரித்துவார் மாவட்ட நீதிபதி நிதி பாண்டே முன் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இதன்மூலம் ராம் தேவ் மீதான வழக்குகளின் எண்ணிக்கை 96 ஆக அதிகரித்துள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications