காஷ்மீரின் அக்னூரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்.. 2 இந்திய வீரர்கள் பலி
காஷ்மீர் மாநிலம் அக்னூரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீர்: காஷ்மீர் மாநிலம் அக்னூரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் மாநிலம் அக்னூரில் கடந்த சில நாட்களாக இந்திய ராணுவம் மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து திடீரென்று தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த திடீர் தாக்குதல்கள் காரணமாக அடிக்கடி நிறைய உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

இந்த தாக்குதலில் இருநாட்டு ராணுவ வீரர்களும் இறந்து இருக்கின்றனர். மேலும் இந்த தாக்குதல்கள் காரணமாக பொது மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து இன்று காலை அக்னூரில் பாகிஸ்தான் ராணுவம் திடீரென்று மீண்டும் தாக்குதல் நடத்தியது. அதிகாலை யாரும் எதிர்பார்க்காத வேளையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இருநாட்டு ராணுவத்துக்கும் இடையில் துப்பாக்கிசூடு நடைபெற்றது.
இந்த தாக்குதலில் தீவிரவாதி இந்திய ராணுவ வீரர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவத்தின் தரப்பில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் விவரம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications