புலிக்கூண்டுக்குள் குதித்து 2 புலிகளை பயந்து ஓட வைத்த பி.இ. மாணவர்
Subscribe to Oneindia Tamil

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள ஆனந்த் நகரைச் சேர்ந்தவர் யஷோநந்தன் கௌசிக். அவர் நேற்று மாலை குவாலியரில் உள்ள காந்தி விலங்கியல் பூங்காவிற்கு சென்றார். அப்போது அவர் இரண்டு வெள்ளை புலிகள் அடைத்து வைக்கப்பட்ட பகுதிக்குள் குதித்தார். குதித்தவர் அந்த இரண்டு புலிகளையும் சண்டைக்கு அழைத்தார். டான்ஸ் ஆடினார், வித்தியாசமான சைகைகள் எல்லாம் செய்தார்.
ஆனால் அவர் ஒரு மணிநேரமாக ஓவர் சீன் போட்டு புலிகளை வம்புக்கு இழுத்ததில் அவை மாணவரை பார்த்து பயந்து ஓடிவிட்டன. இதையடுத்து போலீசார் வந்து கௌசிக்கை அழைத்து சென்று விசாரணைக்கு பிறகு விடுவித்தனர்.
அவர் இந்தூரில் உள்ள ஐபிஎஸ் அகாடமியில் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன்(இ.சி.எஸ்.) படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications