விஸ்வரூப இலங்கையை வீழ்த்துமா ஆஸ்திரேலியா.. உலக கோப்பை செய்திகள்.. தட்ஸ் தமிழ் மொபைலில்!
பெங்களூரு: உலகக் கோப்பை கிரிக்கெட் வந்து விட்டது. ஸ்கோரும், காதுமாக மக்கள் பரபரப்பாக இருப்பார்கள் அடுத்த ஒரு மாதத்திற்கு. நீங்கள் எங்கே இருந்தாலும் உங்களுக்கு உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் குறித்த தகவல்களையும், ஸ்கோரையும் உடனுக்குடன் கொடுக்க இதோ தட்ஸ்தமிழின் மொபைல் வெர்ஷன் தயாராகி விட்டது.
கம்ப்யூட்டரில் உங்களை வசீகரிப்பதோடு இப்போது ஸ்மார்ட் போன்களிலும் அதே பொலிவுடன் அலங்கரித்துக் கொண்டிருக்கும் உங்கள் தட்ஸ்தமிழில் உலகக் கோப்பைக் கிரிக்கெட் குறித்த செய்திகள், புள்ளிவிவரங்கள், போட்டி அட்டவணைகளை பார்க்கலாம்.

(தட்ஸ்தமிழின் ஆப் டெளன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்க)
அது மட்டுமா... போட்டிகளின் நேரலையையும் காண முடியும், ஸ்கோர்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். உலகக் கோப்பை போட்டிகள் குறித்த சிறப்புச் செய்திகள், ஆய்வு செய்திகள் உள்ளிட்டவற்றையும் பார்க்கலாம்.
(தட்ஸ்தமிழின் ஆப் டெளன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்க)
உலக கோப்பை காலிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது..எனவே ஸ்கோரை தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆர்வம் இருக்கும்.. கவலை வேண்டாம்.. நீங்கள் எங்கிருந்தாலும்.. அந்த இடத்திற்கே வந்து உங்களுக்குப் போட்டி குறித்த செய்திகளை சுடச் சுடக் கொடுக்க தட்ஸ்தமிழ் மொபைல் வெர்ஷன் ரெடி.. நீங்களும் ரெடியா இருங்க... !
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications