அதிக அளவு வாக்குகள் பதிவாவதை இளைஞரகள் உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஹரியான சட்டசபை தேர்தலில் அதிக அளவு வாக்குகள் பதிவாவதை இளைஞர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Urging the people of Haryana & Maharashtra to go out & cast their votes. Youngsters must show the way & ensure record turnout.</p>— Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/status/522207898114330624">October 15, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>மகாராஷ்டிராவின் 288, ஹரியானாவின் 90 சட்டசபை தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இந்த வாக்குகள் வரும் 19-ந் தேதி எண்ணப்படுகின்றன.
இன்றைய வாக்குப் பதிவு குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில்,வாக்குகளை பதிவு செய்ய ஹரியானா, மகாராஷ்டிரா மக்கள் செல்ல வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அதிக அளவு மக்கள் சென்று வாக்களிப்பதை உறுதி செய்ய இளைஞர்கள் முன்னோடியாக வழிகாட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications