உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு ஒரு வாரமாச்சு.. ஒரு சொட்டு தண்ணீரும் திறக்காத கர்நாடகா! #cauvery
டெல்லி: உச்சநீதிமன்றம், காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டு ஒரு வாரமாகியும், தண்ணீர் திறக்க, கர்நாடக அரசு மறுத்து வருவதால், தமிழக விவசாயிகள் சம்பா சாகுபடி பொய்த்துவிடுமோ என்ற அச்சத்தில் உறைந்துள்ளனர்.
தமிழக தேவைக்காக, ஆண்டு தோறும் காவிரியிலிருந்து கர்நாடகா வழங்க வேண்டிய, 192 டி.எம்.சி தண்ணீரில், இந்தாண்டு, ஜூன் முதல் செப்டம்பர் வரை வழங்க வேண்டிய 81 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகா வழங்கவில்லை.

இதையடுத்து தமிழகம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. தமிழகத்திற்கு வினாடிக்கு, 2,000 கன அடி நீர் திறக்க, இம்மாதம் 18ல் மீண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மறு உத்தரவு வரும்வரை இந்த தண்ணீரை வழங்க வேண்டும் என்பது உச்சநீதிமன்ற உத்தரவு.
ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், இன்னும் ஒரு சொட்டு தண்ணீரையும், கர்நாடகா தனது அணைகளில் இருந்து திறக்கவில்லை. இதனால், டெல்டா விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பு உருவாகியுள்ளது. எனவே, நீதிமன்றத்தை அணுகுவதற்கு தமிழக அரசு ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications