தோல்வி உறுதி.. ராகுலை காப்பாற்ற காங்கிரஸ் 'உடான்ஸ்' ஆரம்பம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தால் அதற்கு ராகுல் காந்தி காரணம் இல்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ஷகில் அகமது கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மையக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் ஷகில் அகமது கூறியதாவது:

ராகுல் காந்தி நாட்டை ஆளவில்லை. அவர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர். தேர்தல் முடிவுகள் எப்படி அமைந்தாலும் அதற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனைவரும்தான் பொறுப்பு.
கருத்துக்கணிப்புகளை காங்கிரஸ் கட்சி நம்பவில்லை. கடந்த 2004 மற்றும் 2009ஆம் ஆண்டு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி காட்டியுள்ளன.
இவ்வாறு ஷகில் அகமது தெரிவித்தார்.
More From
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications