நிர்பயா வழக்கில் 4 பேருக்கும் தூக்கு தண்டனை உறுதி
நாட்டையே உலுக்கிய மாணவி நிர்பயா வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.
-4 பேருக்கு தூக்கு உறுதி - பெற்றோர் மகிழ்ச்சி
-நிர்பயா வழக்கில் மரண தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
-குடும்பத்திற்கு கிடைத்த வெற்றி என தந்தை மகிழ்ச்சி
-நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனை உறுதி
-4 குற்றவாளிகளின் மரணதண்டனையை உறுதிசெய்தது சுப்ரீம் கோர்ட்
-உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி பெஞ்ச் தீர்ப்பை உறுதி செய்தது
-2012-ம் ஆண்டில் டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்
-கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட நிர்பயா பேருந்தில் இருந்து வீசப்பட்டார்

-குற்றவாளிகளில் ஒருவரான ராம்சிங் சிறையிலேயே தற்கொலை
-எஞ்சிய 5 பேரில் 4 குற்றவாளிகளுக்கும் கீழ்நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது
-ஒரு இளம் குற்றவாளி கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார்
-தூக்கு தண்டனையை எதிர்த்து 4 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
-மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது
-நிர்பயா கொலை காட்டுமிராண்டித்தனமானது- நீதிபதிகள்
-இருநீதிபதிகளும் தனித்தனியே அளித்த தீர்ப்பில் தூக்கு உறுதி












Click it and Unblock the Notifications