சஞ்சய் தத் பரோல் நீட்டிப்பில் அரசியலோ, விதிமீறலோ இல்லை: மஹா. முதல்வர் விளக்கம்
மும்பை: மனைவியின் உடல்நிலையைக் காரணமாக இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு வழங்கப் பட்டுள்ள பரோல் நீட்டிப்பில் எந்த ஒரு விதிமுறை மீறலும் நடைபெறவில்லை என விளக்கமளித்துள்ளார் மஹாராஷ்டிர முதல்வர் பிரிதிவிராஜ் சவான்.
கடந்த 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டார் இந்தி நடிகர் சஞ்சய் தத். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

அதனைத் தொடர்ந்து புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார் சஞ்சய் தத். இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபரில் அவர் தனது மருத்துவ சிகிச்சைக்காக ஒரு மாதம் பரோலில் வெளியே வந்தார்.
பின்னர், மீண்டும் தனது மனைவி மான்யதாவின் உடல்நிலையைக் காரணம் காட்டி கடந்த டிசம்பரில் பரோலில் வந்தார். தற்போது அந்த பரோல் இரண்டாவது தடவையாக நீட்டிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் விதமாக பதிலளித்துள்ளார் அம்மாநில முதல்வர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications