மார்க்கு தம்பி இன்னாப்பா நடக்குது 2ம் தபா பேஸ்புக்கு புட்டுகிச்சாமே!
டெல்லி: பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் நேற்றிரவு இரண்டாவது முறையாக சில மணித்துளிகள் செயலிழந்த காரணத்தினால் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை அள்ளிக் குவித்து விட்டனர்.
அண்மையில் பேஸ்புக் அலுவலகத்திற்கு விசிட் அடித்துள்ள மோடிகூட சொல்லி இருந்தார் பேஸ்புக் ஒரு நாடாக இருந்திருந்தால் உலகின் ஜனத்தொகை அதிகமாக உள்ள நாடாக பேஸ்புக் இருந்திருக்கும் என்று.

அந்தளவுக்கு பேஸ்புக் இல்லாமல் தினசரி வாழ்க்கையே இல்லாமல் ஆகிவிட்டது. எனினும், மீண்டும் சில மணித்துளிகள் பேஸ்புக் செயலிழந்த காரணத்தினால் உலகளாவிய ரீதியில் பேஸ்புக் பயனாளார்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றிரவு பேஸ்புக் செயலிழந்த காரணத்தினால் வழக்கம் போல "மன்னிக்கவும், ஏதோ பிரச்சனை. பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். சீக்கிரம் சரி செய்து விடுவோம்" என்ற அறிவிப்பு பேஸ்புக்கில் தோன்றியது.
இந்த வாரம் இடைவெளியில் இவ்வாறு பேஸ்புக் செயலிழந்தது இரண்டாவது தடவை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், சர்வர் கன்பிகரேஷனாலேயே பேஸ்புக் தளம் சில மணி நேரம் செயலிழந்ததாக பேஸ்புக் மன்னிப்பு கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications