சிறந்த நிர்வாகத்திற்கு ஃபேஸ்புக்கை பயன்படுத்தலாம்: ஃபேஸ்புக் சிஓஓவிடம் கூறிய மோடி
டெல்லி: ஃபேஸ்புக் நிறுவனத்தின் சிஓஓ ஷெரில் சான்ட்பெர்க் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசினார்.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் சிஓஓ ஷெரில் சான்ட்பெர்க் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் அரசு மக்களை சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு கொள்ளும் வழிகள் குறித்து ஆலோசித்துள்ளனர்.
இது குறித்து மோடி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

ஷெரில்
ஷெரில் சான்ட்பெர்கின் சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது. இந்தியாவில் அதிகமானோர் ஃபேஸ்புக் பயன்படுத்துவதால் இந்தியா தங்கள் நிறுவனத்திற்கு மிகவும் முக்கியமான நாடு என்று அவர் தெரிவித்தார்.

அரசு
சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்தும் நான் ஃபேஸ்புக் மூலம் மக்களுக்கும், அரசுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தும் வழிகள் மற்றும் சிறப்பான நிர்வகாத்திற்கு ஃபேஸ்புக்கை பயன்படுத்துவது குறித்து பேசினேன்.

சுற்றுலாப்பயணிகள்
ஃபேஸ்புக் மூலம் இந்தியாவுக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகளை எப்படி வரவழைப்பது என்பது குறித்தும் பேசினேன்.

காந்தி
மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டாட உள்ளோம். இதற்கு ஃபேஸ்புக் எப்படி துணை புரிய முடியும் என்று சான்ட்பெர்கிடம் பேசினேன் என்று மோடி தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications