அறிமுகமான நாலே மாதத்தில் பேஸ்புக் காதலியை கர்ப்பமாக்கி, கம்பி எண்ணும் வாலிபர்!

மும்பையின் பந்த்ரா பகுதியை சேர்ந்தவர் விக்கி காரட் (25). கடந்த ஏப்ரல் மாத வாக்கில் பேஸ்புக்கில் புனேவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பல்லவி (26, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் விக்கிக்கிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இரவு வெகுநேரமாக இருவரும் சாட் செய்வது வழக்கமாம்.
இதன்பிறகு இருவருமே தங்களது செல்போன் எண்ணை பகிரந்து கொண்டு தனிமையில் பேசி மகிழ்ந்துள்ளனர். இந்த பழக்கம் காதலாக மலர்ந்துள்ளது. எனவே காதலர்கள் நேரில் சந்திக்க விருப்பப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலையில், விக்கியை பார்க்க, பந்த்ரா பகுதிக்கு பல்லவி வந்துள்ளார். அங்கு ஒரு இடத்தில் வைத்து இருவரும் உடலுறவு கொண்டுள்ளனர். இதேபோலவே, சில நாட்கள் இவர்கள் உல்லாசம் தொடர்ந்துள்ளது. அதாவது, ஏப்ரலில் அறிமுகமான இருவரும் நாலே மாதத்தில் உடல் நெருக்கம் காண்பிக்கும் அளவுக்கு சென்றுள்ளனர்.
இதன்பிறகு பல்லவி புனே திரும்பியுள்ளார். அப்போது தனக்கு அவசர தேவை இருப்பதாக கூறி அவரின் மோதிரத்தை விக்கி வாங்கிக் கொண்டாராம். இதனிடையே பல்லவி கர்ப்பமடைந்துள்ளார். இதை விக்கியிடம் கூறியதற்கு தற்போதைக்கு திருமணம் செய்யும் திட்டமில்லை என்று கூறி, பல்லவியை மருத்துவமனை அழைத்துச் சென்று கருவை கலைத்துவிட்டாராம்.
இதன்பிறகு பல்லவி போன் செய்தால் விக்கி எடுப்பதில்லை, அவரின் பெயரை பேஸ்புக் நண்பர்கள் லிஸ்டில் இருந்தும் எடுத்துவிட்டார் விக்கி. இதையடுத்து நியாயம் கேட்க நேரில் சென்ற பல்லவியை, விக்கி அடித்து, உதைத்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து புனே நகரின் சங்க்வி போலீஸ் நிலையத்தில் பல்லவி விக்கிக்கு எதிராக பலாத்கார புகார் அளித்தார். இதையடுத்து, விக்கியை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications