அப்ரிடியுடன் "உறவு" வைத்துக் கொண்டதாக கூறிய மாடல் அழகி அர்ஷி கானுக்கு "பத்வா"
கொல்கத்தா: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடியுடன் உடல் ரீதியான உறவு வைத்துக் கொண்டதாக பகிரங்கமாக கூறிய இந்திய மாடல் அழகி அர்ஷி கானுக்கு, பாகிஸ்தானில் சில மத குருக்கள் பத்வா விதித்துள்ளனர்.
தானும், அப்ரிடியும் செக்ஸ் வைத்துக் கொண்டதாக டிவிட்டரில் பகிரங்கமாக கூறியிருந்தார் அர்ஷி கான். இதையடுத்து தற்போது அவருக்கு பத்வா விதித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் தனது டிவிட்டர் பக்கத்தில் அர்ஷி கான் போட்டிருந்த ஒரு டிவிட்டில், ஆமாம், நான் அப்ரிடியுடன் செக்ஸ் வைத்துக் கொண்டேன். நான் யாருடனாவது படுக்க வேண்டும் என்றால் அதற்கு இந்திய ஊடகங்களின் அனுமதியைப் பெற வேண்டுமா?. இது எனது தனிப்பட்ட வாழ்க்கை. என்னைப் பொறுத்தவரை அந்த உறவு காதலால் விளைந்தது என்று கூறியிருந்தார் அர்ஷி கான்.
Very disappointed with Pakistan. Not a word of support for me from anyone against d fatwa. Wake up Pakistan @SAfridiOfficial
— Arshi Khan (@ArshiKOfficial) October 31, 2015 இந்த நிலையில்தான் அவருக்கு பாகிஸ்தானிலிருந்து பத்வா வந்துள்ளது. இதுகுறித்தும் அர்ஷி கான் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அறிவிப்பு ஏமாற்றமாக உள்ளது. எனக்கு ஆதரவாக யாரும் அங்கு குரல் கொடுக்கவில்லை என்பது ஏமாற்றம் தருகிறது. விழித்தெழு பாகிஸ்தான் என்று கூறியுள்ளார் அர்ஷி.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications