போலி சான்றிதழ் விவகாரம்... பீகாரில் இன்று ஒரே நாளில் 1400 ஆசிரியர்கள் ராஜினாமா
பாட்னா: பீகாரில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியர்களில் 1400 பேர், இன்று ஒரே நாளில் ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் பணிபுரியும் தொடக்க பள்ளி ஆசிரியர்களில் பலர் போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக பீகார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் தாமாக முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இதற்காக வரும் 8ம் தேதி வரை அவர் கெடு விதித்திருந்தார்.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அதிரடியாக இன்று ஒரே நாளில் 1400 ஆசிரியர்கள் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர். இத்தகவலை அம்மாநில கல்வி துறை முதன்மைச் செயலர் ஆர்.கே.மகாஜன் உறுதி செய்துள்ளார்.
மேலும், பணியில் உள்ள மற்ற தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்களையும் சரிபார்க்க அம்மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications