உ.பி.: கான்டிராக்டரை கடத்தி, பணம் கேட்டு மிரட்டிய முன்னாள் அமைச்சரின் மகன் மீது வழக்கு
லக்னோ: உத்தர பிரதேசத்தில் முன்னாள் அமைச்சரின் மகன் மீது கடத்தல், மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநில முன்னாள் அமைச்சர் அமர்மணி திரிபாதி. கவிஞர் மதுமிதா ஷுக்லா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அமர்மணி சிறையில் உள்ளார். அவரின் மகன் அமன்மணி திரிபாதி. அமன்மணி தன் காரை வழிமறித்து தன்னை கடத்தி பணம் கேட்டு மிரட்டியதாக கான்டிராக்டர் ஆர்.கே. பாண்டே என்பவர் போலீசில் புகார் கொடுத்தார்.
அமன்மணி தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் பாண்டே தெரிவித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் அமன்மணி திரிபாதி மற்றும் அவரது உதவியாளர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக கடந்த 2012ம் ஆண்டு நடந்த உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் அமர்மணி சமாஜ்வாடி கட்சி சார்பில் நவ்தன்வா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications