டெல்லி: தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
டெல்லி பவானா தொழிற்சாலை பகுதியில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில் சனிக்கிழமையன்று ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இரண்டு மாடிக் கட்டடத்தின் முதல் தளத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ, விரைவாக இரண்டாம் தளத்தில் உள்ள ரப்பர் தொழிற்சாலைக்கு பரவியது என பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இந்த தீ விபத்தில் ஏழு பேர் இறந்ததை முன்பு போலீஸார் உறுதிப்படுத்தினர். பின்னர் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது.
இந்தச் சம்பவம் குறித்து வருந்துவதாக ட்வீட் செய்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி அரசு இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
- ஆப்கானிஸ்தான்: காபூலில் உள்ள ஹோட்டலில் துப்பாக்கிதாரிகள் தாக்குதல்
- ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
- வினோத் ராய் ஒரு பொய்யர், வஞ்சகர், அற்பமானவர்: ஆ.ராசா
More From
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!













Click it and Unblock the Notifications