திருப்பதி கோவில் லட்டு தயாரிக்கும் மையத்தில் தீ விபத்து பக்தர்கள் பீதி: வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிக்கும் மையத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசம் அடைந்தன. இந்த தீவிபத்தால் திருப்பதி வந்திருந்த பக்தர்கள் பீதி அடைந்தனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications