ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ.. அவசரமாக இறக்கிவிடப்பட்ட பயணிகள்
புவனேஸ்வர்: டெல்லியிலிருந்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் சென்ற ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. அதிருஷ்டவசமாக பயணிகள் ஆபத்தின்றி தப்பினர்.
இந்த சம்பவம் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம், கந்தபடா ரயில் நிலையம் அருகே இன்று நடைபெற்றது. தீ விபத்து ஏற்பட்ட ரயில் பெட்டி உடனடியாக பிற பெட்டிகளில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டு, அதில் இருந்த பயணிகள் கீழே இறக்கப்பட்டனர். இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே மற்றும் காவல்துறை விசாரித்து வருகிறது. இந்த ரயில் விபத்து காரணமாக, அந்த மார்க்கத்தில் இயங்கக்கூடிய பல ரயில்கள் தாமதமாகின. மும்பை மார்க்கத்திற்கு செல்லும் 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
Fire broke out in the power car of New Delhi-Bhubaneswar Rajdhani Express near Khantapada, Odisha. The fire has been brought under control and no casualties or injuries have been reported. As safety measure generator car has been detached. pic.twitter.com/stMB9yz5uf
— ANI (@ANI) May 11, 2019
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications