இந்தியாவில் முதல் புல்லட் ரயில் எப்போது அறிமுகப்படுத்தப்படும் ? அமைச்சர் சுரேஷ் பிரபு பேட்டி
டெல்லி: இந்தியா வரலாற்றின் புதிய அத்தியாயமாக முதல் புல்லட் ரயில் வரும் 2023-ம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.
ஜப்பான் நாட்டுடன் இணைந்து மும்பை-அகமதாபாத் நடுவே புல்லட் ரயில் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர ஒப்பந்தம் செய்துள்ளது. இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறுகையில், இந்திய ரயில்வே வரலாற்றில் புதிய மாற்றத்தை கொண்டு வரும் வகையில் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் வரும் 2023-ம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்தப்படும்.

புல்லட் ரயிலுக்கான பணிகள் ஏற்கனவே திட்டமிட்டபடி முறையாக நடந்து கொண்டிருக்கின்றன என தெரிவித்தார். ரூ.97 ஆயிரம் கோடியில் மும்பை - அகமதாபாத் இடையே உருவாகவுள்ள இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் 508 கி.மீ நீளம் கொண்டதாகும்.இதில், கடலுக்கு அடியில் 21 கி.மீ நீளத்திற்கு சுரங்க ரயில் பாதையும் இருக்கும் என்பதால் புல்லட் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு த்ரில்லான அனுபவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகட்பட்சமாக மணிக்கு 350 கி.மீ வேகத்தில் இந்த புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். புல்லட் ரயிலின் திட்ட செலவு, ஒரு கி.மீக்கு, ரூ.140 கோடி என்ற அளவிலுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications