ரூ.35 லட்சம் வரையிலான வீட்டுக் கடன் மீதான வட்டியில் ரூ.50,000 வரை கூடுதல் வரி சலுகை
டெல்லி: முதன் முறையாக வீடு வாங்குவோரின் ரூ35 லட்சம் வரையிலான கடன் மீதான வட்டியில் ரூ50,000 கூடுதல் வரிச் சலுகை தரப்படும் என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் அருண்ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் குறைவான வருமான வரி செலுத்துவோருக்கு 2 வரிச் சலுகைகளை அறிவித்திருந்தார்.

ரூ5 லட்சத்துக்கும் குறைவான வருமாய் உள்ளோருக்கு ரூ3,000 வரிச்சலுகை, வீட்டு வாடகை அலவன்ஸ் பெறாத வாடகைதாரர்களுக்கு ஆண்டுக்கு ரூ24,000 வரை கிடைத்து வந்த வரிச்சலுகை ரூ60,000 வரை உயர்த்தப்பட்டது.
இவை தவிர முதல் முறையாக வீடு வாங்குவோரின் ரூ35 லட்சம் வரையிலான வீட்டுக் கடன் மீதான வட்டியில் ரூ50,000 கூடுதல் வரிச் சலுகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வீட்டின் மதிப்பு ரூ50 லட்சத்துக்கும் அதிகமாகாமல் இருந்தால் மட்டுமே இந்த சலுகை பொருந்தும் எனவும் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications