பெட்ரோலியத் துறையின் முக்கிய ஆவணங்கள் திருட்டு.... 5 பேர் கைது
டெல்லி: மத்திய பெட்ரோலியத் துறையின் முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டது தொடர்பாக 5 பேரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
கைதான ஐந்து பேரில் 2 பேர் அதிகாரிகள் ஆவர். இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் ஒருவரிடம் விசாரணை நடப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

திருடப்பட்ட ஆவணங்களை வர்த்தக நிறுவனங்களுக்கு விற்க ஐவரும் முயற்சித்ததாக புகார் எழுந்துள்ளது.
திருடப்பட்ட முக்கியமான அரசு ஆவணங்கள் ஆகும். இவற்றை பிரபலமான வர்த்தக நிறுவனங்களுக்குப் பெரும் பணத்திற்கு விற்க இந்த ஐந்து பேரும் முயன்றதாக போலீஸார் கூறுகிறார்கள். மேலும் அரசின் கொள்கை வகுப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இ்நத செயலில் அவர்கள் ஈடுபட்டிருந்தனராம்.
இந்த விவகாரத்தில் கைதான ஐந்து பேரில் இரண்டு பேர் பெட்ரோலியத் துறை அதிகாரிகள் ஆவர். மற்ற 3 பேர் இடைத் தரகர்கள். இவர்கள் போக ஒரு பத்திரிகையாளரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications