பீகாரில் சிஆர்பிஎப் வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
பாட்னா: பீகாரில் மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் இன்று மாலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது மத்திய ரிசர்வ் படை. அப்போது போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த சண்டையில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து ஏ.கே-47 உள்ளிட்ட துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள்,வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. என்கவுண்டரில் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஒடிசா மாநிலத்தில் இன்று மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப்படை அதிகாரி உள்ளிட்ட 2 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications