வருகிறது பிளிப்கார்ட் 'பிக் ஷாப்பிங் டேஸ்'.. கூகுள் பிக்சல் ஸ்மார்ட் போனுக்கு ரூ.27,000 தள்ளுபடி
டெல்லி: பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனை வரும் 16ம் தேதி ஆரம்பிக்கிறது. இதில் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு அதிரடி விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
அமேசானின் பிரைம் டே சேல் விற்பனைக்கு பதிலடி தரும்விதமாக அதன் நேரடி போட்டியாளரான பிளிப்கார்ட் களமிறங்கியுள்ளது. வரும் 16ம் தேதி மாலை 4 மணிக்கு ஆரம்பிக்கும் ஆஃபர் சேல், 19ம் தேதிவரை நடைபெறுகிறது.

கூகுள் பிக்சல் 2 (128GB) ஸ்மார்ட் போன் ரூ.42,000த்திற்கு கிடைக்க உள்ளதாம். இதன் ஒரிஜினல் விலை ரூ.70,000ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ரூ.3000 எக்சேஜ் ஆஃபர், பைபேக் கேரண்டி, ரூ.8000 கேஷ்பேக் உள்ள வசதிகளும் இந்த போனுக்கு வழங்கப்பட உள்ளன.
விவோ V7+ 64GB வகை போன் ரூ.19,990க்கு வழங்கப்பட உள்ளதாம். இதன் மார்க்கெட் மதிப்பு ரூ. 21,990.
ஐபோன், சாம்சங், கூகுள், விவோ நிறுவனங்களின் பல்வேறு வகை போன்கள் ஆஃபர் விலைக்கு கிடைக்க உள்ளதாம்.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3, ஐபோன் எக்ஸ், ஐபேட் 6வது ஜென் உள்ளிட்டவற்றுக்கு டிஸ்கவுண்ட் உள்ளது என்றபோதிலும், அதன் மதிப்பு என்ன என்பதை பற்றி இன்னும் தகவல் வெளியாகவில்லை.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications