யாருக்கான பட்ஜெட் இது.. மொத்தமாக புறக்கணிக்கப்பட்ட தென்னிந்தியா!
இந்த வருட பட்ஜெட்டில் தென்னிந்தியா மிகவும் அதிக அளவில் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video

டெல்லி: இந்த வருட பட்ஜெட்டில் தென்னிந்தியா மிகவும் அதிக அளவில் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. தென்னிந்தியாவில் இருக்கும் மூன்று மாநிலங்களுக்கு முக்கியமான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
கர்நாடகா மட்டுமே தென்னிந்தியாவில் சில நலத்திட்டங்களை பெற்று இருக்கிறது. மற்ற கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா மோசமாக புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது.
இது மக்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது மூன்று மாநிலங்களின் எதிர்காலத்தை அதிகம் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் 2018
இந்த வருடத்திற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடந்தது. 2018-2019-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இது நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தையை கடைசி முழு பட்ஜெட் ஆகும். இதற்கு பின் அடுத்த வருடம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். அதேபோல் சரக்கு, சேவை வரி அமலுக்கு வந்த பிறகு தாக்கல் செய்யப்படும் முதலாவது பட்ஜெட்டும் இதுதான். மேலும் இதனுடன் ரெயில்வே பட்ஜெட்டும் ஒன்றாக தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

கவனம்
தேர்தலை கவனத்தில் கொண்டே இந்த பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் 8 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலும், அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தலும் நடக்க இருக்கிறது. இதனால் அந்த மாநிலங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டு இருக்கிறது.

கர்நாடகாவுக்கு மட்டும் கவனம்
இந்த வரிசையில் கர்நாடகாவிலும் விரைவில் தேர்தல் நடக்க இருக்கிறது. இதனால் பெங்களூர் சார்ந்து நிறைய நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. பல கோடி மதிப்பில் புதிய அறிவிப்புகள் அந்த மாநிலத்திற்காக வெளியிடப்பட்டு உள்ளது.

பட்ஜெட்டில் புறக்கணிப்பு
ஆனால் தேர்தல் இப்போதைக்கு இல்லாத தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகம், ஆந்திராவிற்கு சில திட்டங்கள் மட்டும் கிள்ளி போடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாநிலங்கள் இதனால் பெரிய அளவில் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications