கடும் பனி மூட்டம்... டெல்லியில் விமான போக்குவரத்து கடும் பாதிப்பு
டெல்லி: டெல்லியில் இன்று காலை நிலவிய கடும் பனி மூட்டம் காரணமாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
47 விமானங்கள் தாமதமாகின. 21 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. விமான நிலைய பகுதிகளில் 50 மீட்டர் தூரத்திற்கு மட்டுமே காட்சிகள் தெரிந்ததால் விமான சேவை கடும் பாதிப்பை சந்தித்தது.
இதேபோல டெல்லியின் புறநகர்ப் பகுதிகளான பரீதாபாத், நொய்டா மற்றும் காஸியாபாத் ஆகிய பகுதிகளிலும் பனிமூட்டம் இயல்பு வாழ்க்கையைப் பாதித்தது.

காலை 5:30 மணி நிலவரப்படி வெப்ப நிலை 8 டிகிரியாக இருந்தது. வட மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, டெல்லி, மேற்கு உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் குளிர் கால பருவத்தில் கடும் பனிமூட்டம் நிகழும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.
மேலும் இது பிப்ரவரி முதல் வாரம் வரை தொடரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கூட இரவு நேரங்களில் கடும் பனி கொட்டி வருகிறது. பல இடங்களில் அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக உள்ளது.
-
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications