மோடிக்கு பதில் மன்மோகன் சிங்கை காட்டிய தூர்தர்ஷன் நியூஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளது பற்றிய செய்தியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை தூர்தர்ஷனில் காண்பித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றது குறித்த செய்தி கடந்த வியாழக்கிழமை இரவு தூர்தர்ஷனில் ஒளிப்பரப்பானது. அதில் மோடியின் அமெரிக்க பயணம் குறித்த செய்திகளை தெரிவிக்கும் முன்பு மோடிக்கு பதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை காண்பித்துள்ளனர்.
இது குறித்து தூர்தர்ஷனின் மூத்த அதிகாரிகளிடம் கேட்டதற்கு, இந்த சம்பவம் பற்றி விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தனர்.
தூர்தர்ஷன் செய்திகளில் ஏதாவது தவறு ஏற்பட்டால் அதை உடனே கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மன்மோகன் சிங் சென்று மோடி வந்தது தூர்தர்ஷனில் உள்ள சிலருக்கு தெரியவில்லை போன்று என மக்கள் கிண்டல் அடிக்கிறார்கள்.
More From
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications