பணத்தில் ரஜினிக்கு அடுத்து விஜய்... புகழில் விஜய்க்கு அடுத்து ரஜினி.. இருவருக்கும் மேலே 'தல'!
மும்பை: போர்ப்ஸ் பத்திரிக்கை இன்று காலையில் பணம்,புகழ்,செல்வாக்கு அடிப்படையில் இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டது.
இதில் பணம், புகழ், செல்வாக்கு போன்றவற்றின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்தப் பட்டியலில் முதலிடத்தில் நடிகர் சல்மான் கான் உள்ளார்.
வருடத்திற்கு 244 கோடிக்கும் அதிகமான வருமானம் பெற்று அதிகம் சம்பாதிப்பவராக மட்டும் இல்லாமல் இந்திய அளவில் மிகுந்த புகழ் வாய்ந்தவராகவும் முதலிடத்தில் உள்ளார் சல்மான் கான்.

நடிகர் ஷாரூக்கான் 202 கோடியுடன் பணத்தில் இரண்டாம் இடத்திலும் புகழில் 7 ம் இடத்திலும் இருக்கிறார். விளையாட்டு வீரரான டோணிக்கு பணத்தில் 5 ம் இடமும், புகழில் மூன்றாம் இடமும் கிடைத்துள்ளது.
டோணியையும் மிஞ்சி புகழில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் விராத் கோஹ்லி. பண விஷயத்தில் அவருக்கு 12 ம் இடம் கிடைத்து இருக்கிறது.
நடிகைகளில் தீபிகா புகழில் 5 ம் இடத்திலும் பணத்தில் 9 வது இடத்திலும் இருக்கிறார்.
தமிழ் நடிகர்களில் இந்தப் பட்டியலில் விஜய் மற்றும் ரஜினியை பண விஷயத்தில் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் இருக்கிறார் நடிகர் அஜித். ரஜினிக்கு பண விஷயத்தில் 21 வது இடமும் புகழ் விஷயத்தில் 89 இடமும் கிடைத்துள்ளது. விஜய்க்கு பண விஷயத்தில் 23 வது இடமும் புகழ் விஷயத்தில் 80 வது இடமும் கிடைத்துள்ளது.
ரஜினி மற்றும் விஜயை பண விஷயத்தில் முந்திய அஜித் பணத்தில் பெற்ற இடம் 19 புகழில் பெற்ற இடம் 98. ஆச்சரியமாக இந்தப் பட்டியலில் நடிகர் தனுஷும் இடம்பெற்று இருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications