மத்திய அமைச்சரவையின் முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் காலமானார்
மத்திய அமைச்சரவையின் முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் டெல்லியில் இன்று காலமானார்.
டெல்லி: மத்திய அமைச்சரவையின் முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் (வயது 79) உடல்நலக் குறைவால் காலமானார்.
தமிழகத்தின் தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்ட டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் 1961-ம் ஆண்டு உத்தரப்பிரதேச கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர். மத்திய ஜவுளித்துறை அமைச்சக செயலாளராகவும் 1996-1998 ஆம் ஆண்டுகாலத்தில் மத்திய அமைச்சரவை செயலாளராகவும் பணிபுரிந்தார்.

மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கையை உருவாக்கும் குழுவின் தலைவராகவும் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த சில மாதங்களாக டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது.
டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஐஏஎஸ் அதிகாரிகள் அமைப்பும் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications