சிறையில் "பேரிகேட்" வைத்து சசிகலாவுக்கு இடம் ஒதுக்கிய அதிகாரிகள்: ரூபா அளித்த ஷாக் ஆதாரம்
பெங்களூரு சிறையில்சசிகலா பயன்படுத்துவதற்கென தனியாக 150 அடி பரப்பளவு இடத்தை ' பேரிகார்டர்' வைத்து ஒதுக்கீடு செய்திருந்தனர் சிறை அதிகாரிகள் என்று டிஐஜி ரூபா பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா பயன்படுத்துவதற்கென தனியாக 150 அடி பரப்பளவு இடத்தை பேரிகார்டர்' வைத்து ஒதுக்கீடு செய்திருந்தனர் சிறை அதிகாரிகள் என்று முன்னாள் பெங்களூரு மத்திய சிறைச்சாலை டிஐஜி ரூபா பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சிறப்புச் சலுகைகள் அனுபவித்தார் அதன் தான் நேரிலேயே கண்டேன் என்று டிஐஜி ரூபா உறுதிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், பெங்களூரு சிறையில் சசிகலா சொகுசாக இருந்ததற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
அது தெடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், சசிகலா, வெளியே சென்றுவிட்டு மெயின் கேட் வழியாக மீண்டும் சிறைக்கு திரும்பும் புதிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ஆதாரங்களையும் சேர்த்து, மொத்தம் 74 ஆதாரங்களை கர்நாடக சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா, விசாரணை அதிகாரியிடம் தாக்கல் செய்துள்ளார்.

ஊழல் தடுப்பு பிரிவில்...
மேலும் கர்நாடக ஊழல் தடுப்பு பிரிவு விசாரணையில் ரூபா அளித்துள்ள விளக்கத்தில் , சிறை வளாகத்தில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகைகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. அதில், மிகவும் முக்கியமாக, சிறை வளாகத்தில் 5 அறைகள் அடங்கிய பகுதியை, பேரிகார்டர் வைத்து அதிகாரிகள் ஒதுக்கி இருந்தனர். அதை நேரில் பார்த்தேன்.

சொகுசு வாழ்க்கை
அந்தப்பபகுதி மொத்தம் 120 அடி முதல் 150 அடி வரை இருக்கும். அந்தப்பகுதிகளில்தான் சசிகலா சொகுசாக வாழ்ந்துள்ளார். சமையல் பாத்திரங்கள், எலக்ட்ரிக் அடுப்பு, புதிய எல் ஈ டி டிவி உள்ளிட்ட நவீன வசதிகளை அவர் பயன்படுத்தியுள்ளார்.
Recommended Video


பணத்துக்காக...
இவை அனைத்தும் பணத்துக்காகவே அதிகாரிகளால் செய்யப்பட்டுள்ளன. இவை குறித்தும் முழுமையாக விசாரணை நடத்தவேண்டும் என்று ரூபா குறிப்பிட்டிருந்தார்.

சசிகலாவும் இளவரசியும் சீருடை அணிவதில்லை
மேலும் அவர், ' கர்நாடக சிறைக் கைதிகள் வெள்ளை சீருடை அணிவதாகக் கூறியுள்ள ரூபா, சசிகலாவும் இளவரசியும் சீருடை அணிவதில்லை' என்றும் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications